சென்னை: காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்களின் முயற்சியால் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர் அமைச்சுப் பணியாளர்களுக்கு எழும்பூரில் இயங்கிவரும் காவலர் மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு 75 படுக்கை வசதிகளுடன் 26.5.2021 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மிதமான கொரோனாதொற்றால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.