ஈரோடு : ஈரோடு மாவட்டம், போலிஸ் நியூஸ் பிளஸ் சார்பாக டிசம்பர் 24 காவலர் தின வாழ்த்துக்களை ஈரோடு மாவட்ட போலிஸ் S.P திரு ஜவகர் – IPS அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஈரோடு மாவட்ட போலிஸ் நியூஸ் பிளஸ் நமது நிருபர்கள் மற்றும் நீயூஸ் Media அசோசியேஷன் OF India வின் ஈரோடு மாவட்ட பொது செயலளார் செந்தில்குமார் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மேலும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து காவலர் தின வாழ்த்தும் அவரது பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :

R.கிருஷ்ணமூர்த்தி

N.செந்தில்குமார்