புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினரின் குழந்தைகளுக்கு பொறியியல் மற்றும் இளங்கலை படிப்புகளுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகை மொத்தம் ரூ.5,96,000/- யை 35 நபர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கினார்கள்.