சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டலத்தில் இன்று நடைபெற்ற காவலர் குறைதீர் முகாமில், காவல் இணை ஆணையாளர் (கிழக்கு) டாக்டர் P. விஜயகுமார், அவர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி