மதுரை : கொரானா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க, கடும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் நோய் தொற்றினால் உயிரிழப்பது மிகுந்த வேதனைக்கு உரியது. மதுரை சேர்ந்த சென்னையில் மாநாகர ஆயுதப் படையில் பணிபுரிந்த காவலர் நாகராஜன் என்பவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஒத்தக்கடைக்கு அம்மாபட்டி கிராமத்திற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் IPS அவர்கள் நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜஸ்டின் சரவணன்