சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன் இ.கா.ப ( 18.05.2020) மாலை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்புக்கு சென்று காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர்களுக்கு திரவ சுத்திகரிப்பான் (Hand Sanitizer) சோப்பு , முககவசம் மற்றும் கபசூர குடிநீர் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் எச்.எம்.ஜெயராம், இ.கா.ப , வடக்கு மண்டல இணை ஆணையாளர் கபில்குமார் , சி.சரத்கர், இ.கா.ப , இணை ஆணையாளர் ஏ.ஜி.பாபு இ.கா.ப , பூக்கடை துணை ஆணையாளர் எஸ்.ராஜேந்திரன் இ.கா.ப, வடசென்னை வடக்கு மாவட்ட துணை ஆணையாளர் எஸ்.விமலா ஆகியோர் பங்கேற்றனர்.
நமது குடியுரிமை நிருபர்

S. அதிசயராஜ்
சென்னை