சென்னை: உங்கள் துறையில் முதல்வர் திட்டம்:
காவல்துறை தலைமை இயக்குநரிடம் இது வரை 1058 காவலர் மற்றும் அதிகாரிகள் நேரில் கருணை மனு அளித்தனர்.
இதில், 366 பேரின் தண்டனை ரத்து, 164 பேரின் தண்டனை குறைப்பு, 51 பேர் வேலைக்கு மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்