இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் இ.கா.ப., அவர்கள் இன்று (28.10.2021) மாலை 05.30 மணிக்கு சோளிங்கர் மற்றும் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள காவலர் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு, அங்குள்ள குடியிருப்பு வாசிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இராணிப்பேட்டை நிருபர்
திரு. S. பாபு