சென்னை : சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் மருத்துவர் திரு.N.கண்ணன், இ.கா.ப (தெற்கு) அவர்கள் மழைநீர் தேங்கியுள்ள கீழ்பாக்கம் காவலர் குடியிருப்புக்கு சென்று ஆய்வு செய்து காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து, அங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்ற உத்தரவிட்டார்.
அதன்பேரில் G-3 கீழ்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், தேங்கியுள்ள மழைநீரை மோட்டர் மூலம் அகற்றினர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்