திருவாரூர்: திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்திற்கு இன்று (28- 1 -2024) வருகை தரும் மேதகு ஆளுநர் அவர்களுக்கு பாதுகாப்பு பணிக்கு ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒன்பது துணை காவல் கண்காணிப்பாளர் 30 ஆய்வாளர்கள் 650 க்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்எஸ்சி அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்