திண்டுக்கல் : (22.10.2022), திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற் பயிற்சியினை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா