திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி, மாவட்டம் முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் கள்ளத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவர்களை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து 407 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்