நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் நாமக்கல் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. சுஜாதா, த.கா.ப., அவர்கள் இன்று 06.10.2020 காலை ஆஜர் அணிவகுப்பில் கலந்து கொண்டு காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அறிவுரைகள் வழங்கினார்.