கடலூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டி எவ்வித விபத்து மற்றும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாட கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.சக்தி கணேசன் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் கடலூர் மாவட்டத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.