விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்க திருமண நாளன்று விடுப்பு வழங்கும் முறையை (13.07.2020) இன்று துவக்கி வைத்தார். நாளை திருமண நாள் கொண்டாடும் காவலர்களை அழைத்து திருமணநாள் வாழ்த்து அட்டை வழங்கி வாழ்த்துக்கள் கூறி அவர்களுக்கு விடுப்பு வழங்கினார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்