நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் காவல் சரகம் எல்லைக்குட்பட்ட சாலைகடைதெருவில் காவல் ஆய்வாளர் திருமதி. நாகலட்சுமி அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் முக கவசம் அணிய அவர்களை மற்றும் பொது முடக்கம் மதிக்காமல் ஊர் சுற்றிவர்களை அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினார்கள். சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா