திருவள்ளுர் : திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் மாவட்டத்தில் குற்றவாளிகளை பிடிப்பதில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்