இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (23.03.2022) பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர், காவல் ஆளிநர்கள் கணினி ஆப்ரேட்டர் (CCTNS), நிலைய எழுத்தர், நீதிமன்ற காவலர், குற்றப்பிரிவு, நடப்புதாள் எழுத்தர், ரோந்து பணி காவலர் ஆகியோரை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன், இ.கா.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்