மதுரை : மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் Rapid Test Kit மூலம் மதுரை மாநகரில் பணிபுரிந்து வரும் 15 காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவற்றை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வினய் IAS., மற்றும் மதுரை மாநகர காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு திரு. கார்த்திக் IPS., ஆகிய இருவரும் பார்வையிட்டனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்