வேலூர் : இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்பு துறை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் பங்கு பெரும் அனைவரும் வெற்றி பெற வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்