திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தமிழ்நாடு காவலர் நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகையாக 3.01.650இக்கான காசோலையை ஆறு நபர்களுக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்எஸ்சி அவர்கள் வழங்கினார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்