சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் திறம்பட பணியாற்றிய காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காவலர்களுக்கு சிறப்பு பதக்கங்களை வழங்கி கெளரவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி