கோவை: கோவை மாநகர காவல்துறையும் மற்றும் ஸ்வர்கா தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை காவலர்கள், ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாமை கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கேற்றி துவக்கி வைத்தார். ஸ்வர்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஸ்வர்ண அவர்கள் உடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்