குமரி: தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் ஆறாம் தேதி நடந்தது .இந்த தேர்தலில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு இன்று பாராட்டு நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது.இதில் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.














