பெரம்பலூர்: மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊர்காவல் படை தளபதியும், ஸ்ரீதேவி டிரான்ஸ்போர்ட் உரிமையாளருமான ராம்குமார் தலைமை வகித்து ஊர்க்காவல் படையில் பணிபுரியும் 50 காவலர்களுக்கு முகக்கவசம், கையுறை, மளிகை பொருட்கள் மற்றும் 10 கிலோ அரிசி ஆகியவற்றை வழங்கினார்.













