திருவாரூர் : திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவிற்கான அனைத்து காவலர்களுக்கான சிறப்பு கலந்தாய் கூட்டம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள், தலைமையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவில் நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்றும் தற்போதைய நிலை என்னவென்று கேட்டறிந்தார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்