திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில், பணிபுரிந்து உயிர்நீத்த 21 காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசு பணிக்கான ஆணையை (28.08.2022), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் நேரில் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா