தமிழக காவல்துறையில் காவல் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் வாரிசுகளுக்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு பணி நியமித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26-காவலர் வாரிசுகளுக்கு கணினி விபர உதவியாளர் (DEA) பணிக்கான பணி நியமன ஆணையை
மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS., அவர்கள் இன்று (08.01.2021) வழங்கி அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா