திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தல்வார்பட்டி சோதனைச்சாவடியில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தூக்கத்தினால் ஏற்படும் விபத்தை தடுப்பதற்காக அவர்களுக்கு தேநீர் வழங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சுப்புராஜ், காவலர்கள் திரு.கண்ணன் மற்றும் திரு.செல்வராஜ் ஆகியோர்களின் புதுமையான முயற்சியை காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா