ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் (21.10.2024) காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவல்துறையில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. கு. ஜவகர் இ.கா.ப.,அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.