கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியான கர்னூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 18 லட்சம் ரூபாய் மதிப்புடைய குட்கா பொருட்களை கடத்திய நபரை கைது செய்து.
வாகனத்தை பறிமுதல் செய்த மத்திகிரி காவல் நிலைய காவல் ஆளிநர்களுக்கும், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆளிநர்களுக்கு பாராட்டி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நற்சான்றிதழ்களை வழங்கினார்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்