காஞ்சி: காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.சத்திய பிரியா இ.கா.ப., அவர்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட காவல் அதிகாரிகள் (ம) காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்