இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (17.10.2020) மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில், இராணிப்பேட்டை உட்கோட்டத்தில் இராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் காவலர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் கலந்து கொண்டார் உடன் இராணிப்பேட்டை உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் செல்வி.பூரணி மற்றும் இராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.திருநாவுக்கரசு மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்