திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர் திரு.நல்லசாமி இவர் கடந்த மாதம் டாஸ்மாக் கடை பணியில் ஈடுபட்டிருக்கும்போது சில நபர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருவரை ஏற்கனவே போலீசார் கைது செய்த நிலையில் நேற்று மேலும் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.