செங்கல்பட்டு: (18.05.24) அன்று தாம்பரம் காவல் ஆணையாகரத்தில் டிஜிபி ஆய்வு சிறப்பு பணிக்கான வெகுமதிகள் காவல் துறையால் வழங்கப்பட்டது. தாம்பரம் சரகத்தில் 7 காவலர்களும் மற்ற சரகத்தில் பல காவலர்களும் கலந்துகொண்டு பரிசினை பெற்றுக்கொண்டனர். அதில் பல்லாவரத்தை சேர்ந்த தலைமை காவலர் S. விஷ்வாலிங்கம் (central cyber branch)தாம்பரம் சிறப்பு பணிக்கான வெகுமதியை DGP சங்கர் திவால் மற்றும் காவல் ஆணையர் அமுல்ராஜ் மற்றும் addl. TMt. மகேஸ்வரி மற்றும் DC“s முன்னிலையில் பெற்றுக்கொண்டனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. வினோத் கண்ணா