திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில், உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் காவலர் திரு.பூமிநாதன், அவர்களின் தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து தமிழ்நாடு காவலர் சேம நலநிதியில் இருந்து அவரின் ” ஈமக் கிரியை உதவி” தொகை ரூ.10,000/- க்கான காசோலையை இன்று (30.07.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் பயிற்சி காவலர் திரு.பூமிநாதனிடம் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா