செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த வரை விசாரணை செய்து உணவு வாங்கி கொடுத்து அவர் உறவினரை செங்கல்பட்டு ஹைவே பெட்ரோல் காவல் சிறப்பு உதவியாளர் முரளிகுமார் மற்றும் காவலர் டில்லி பாபு இருங்குன்றம் பள்ளி என்ற இடத்தில் வாலாஜாபாத் ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்தவரின் பெயர் லோகேஷ் தந்தை பெயர் குப்பன் என்பவரை விசாரணை செய்து உணவு வாங்கிக் கொடுத்து அவர் உறவினரை கண்டுபிடித்து ஒப்படைத்தனர். காவலரின் இச்செயலை கண்ட பொதுமக்கள் மிகவும் பாராட்டி காவலர்களின் சேவையை மிக விமர்சையாக பேசினர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்