கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய pocso Act வழக்கு
கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கின் குற்றவாளிக்கு 17.11.2021 ஆம் தேதி கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை + 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் மத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் 1377 திரு.குமரேசன் என்பவர் இவ்வழக்கின் சாட்சிகளையும் ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித்து குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த இவரை பாராட்டி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரன் தேஜஸ்வி. IPS அவர்கள் நற்சான்றிதழ் வழங்கினார்.