சேலம்: சேலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு – சாலைகளில் ஓடிய மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், அதிகாரிகள் வராததால் களத்தில் இறங்கிய போலீசார் ஒருபுறம் போக்குவரத்தை சீர்செய்தும் மறுபுறம் அடைப்பை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்ட போலீசார் மாநகராட்சி மேற்பார்வையாளர் அலட்சியமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாக மக்கள் புகார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது