தேனி : தேனி மாவட்டம் கம்பத்தில் ஐயப்ப பக்தர்கள் வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து – சிறுவன் பலி. காயம் அடைந்த 4 பேர் மீட்பு – சிகிச்கைக்காக மருத்துவமனையில் அனுமதி.சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த மஞ்சுநாதனின் (8). வயது மகன் சித்தார்த் உயிரிழப்பு. சபரிமலைக்கு சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பிய போது விபத்தில் சிக்கிய கார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி