சிவகங்கை : காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டாக்டர் ஆர்.ஸ்டாலின் IPS அவர்கள், தலைமையில் காரைக்குடி உட்கோட்டையில் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுத்துள்ள புகார் மீது தீர்வு காணும் முகாம் நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி