சிவகங்கை : காரைக்குடி OLD GH ல் 50 வயது மதிக்கதக்க நபர் தனக்கு தலைசுற்றல் மற்றும் மயக்கமாக வருவதாக இன்று 30:12:2020 சிகிச்சைக்கு வந்தவர் இறப்பு இவர் பற்றி பெயர் முகவரி தெரியவில்லை மேற்படி படத்தில் உள்ளவர் பற்றி தகவல் தெரிந்தால் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் 04565-234616.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி