கோயம்பத்தூர்: கோயம்பத்தூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக (சட்டம் ஒழுங்கு) நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. ஏ.எஸ்.பி யாக இருந்து எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று காரைக்குடியில் இருந்து கோவை மாநகரம் செல்லும் ஸ்டாலின் ஐபிஎஸ்.அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி