காரைக்குடிக்கு ஜன. 21-ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தர இருப்பதையொட்டி, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மோப்ப நாய் பொன்னி
பட்டமளிப்பு விழா அரங்கம், அழகப்பா பல்கலைக்கழக நிர்வாக கட்டிட முகப்பில் திருவள்ளுவர் சிலை அமைவிடம், வளர்தமிழ் நூலக திறப்பு விழா நடைபெறும் இடத்தை ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி