சிவகங்கை : ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காரைக்குடி கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்றுவருகை தந்தார். முன்னதாக அழகப்பா பல்கலை கழகத்திற்கு வருகை தந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி , மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். அருகில் போலீஸ் எஸ்பி செந்தில்குமார் உள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி