மதுரை : சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு ,மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மரு.எஸ்.அனீஷ்சேகர், மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு.சிம்ரன்ஜித் சிங் கலோன், உடன் உள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி