திருச்சி : தமிழகத்தில் கள்ளச் சாராய ஒழிப்பு பணியில் நேர்மையுடன் சிறப்பாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் காந்தியடிகள் காவல் விருது வழங்கப்படுகிறது. இதில் திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு காந்தியடிகள் காவல் விருது பெற உள்ள திருச்சி மாவட்ட காவல் ஆய்வாளர் திருமதி. லதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.