ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், தனக்கு பணி செய்ய விருப்பமில்லை என்றும், தனது அதிகாரத்தில் மற்றவர்கள் தலையிடுவதாகவும் உள்துறை செயலாளருக்கு சில நாள் முன் கடிதம் எழுதி இருந்தார். அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ராமநாதபுரம் டிஐஜி அபினவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி