தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நகர உட்கோட்டம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 43 செல்போன்களை துரித நடவடிக்கை மூலம் கண்டுபிடித்து உரிய நபர்களிடம் தஞ்சாவூர் நகர உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஆகிய காவல் துறையினரால் ஒப்படைக்கப்பட்டது