திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன்கள் தொடர்ந்து காணாமல் போவதாக வந்த புகாரின் பேரில்¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M. துரை.¸ இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில்¸ உதவி ஆய்வாளர் திரு. ராஜா அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு¸ விசாரணையில் சுமார் ரூ. 18 லட்சம் மதிப்புள்ள 111 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா